Tuesday, December 29, 2009

புதிய தலைமுறையில் இந்தியக் கனவு 2020

இந்தியக் கனவு 2020 பற்றி 'புதிய தலைமுறை' தமிழ் வார இதழில் ஒரு கட்டுரை வந்திருப்பதாக நண்பர் நடராஜன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த கட்டுரையை இந்த இடத்தில் படிக்கலாம்.

Friday, August 01, 2008

திரு. அப்துல் கலாமுடன் சந்திப்பு


இந்தியக் கனவு 2020 அணியினரும் வேறு தன்னார்வக் குழுத் தோழர்களும் ஜூலை 2008ல் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களைச் சந்தித்தனர்.

சந்திப்பு பற்றிய அறிக்கையும் ஐயா அவர்களின் செய்தியும் புகைப்படங்களுடன் இங்கே பார்க்கலாம்.

Wednesday, May 28, 2008

Dream India Pune team - 'Anti Child Begging Campaign' One Year Anniversary

இந்தியக் கனவு 2020 இயக்கத்தின் புனே நகரக் குழுவினரின் 'Anti Child Begging Campaign' முனையலின் (Initiative) முதல் வருட நிறைவினை ஒட்டிய விழியப்படத்தை (video) இங்கே பார்க்கலாம். இந்த இயக்கத்தைப் பற்றியோ இந்த முனையலைப் பற்றியோ ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.



நன்றி,
நடராஜன்
இந்திய கனவு 2020

Saturday, October 20, 2007

மனத்தைக் கவர்ந்தது!

Saturday, April 14, 2007

DI Chennai Classroom Inauguration - Article in The Hindu!


Friday, October 20, 2006

சென்னை பெருங்குடியில் தீபாவளி






சென்னை இந்தியக் கனவு இயக்கத்தினர் பெருங்குடி சிறுவர் சிறுமியர்களுடனும் அன்னை இல்லம் சிறுமியர்களுடனும் கொண்டாடிய தீபாவளிக் கொண்டாட்டங்களின் காட்சிகள் இங்கே.

Sunday, October 15, 2006

இந்தியத் தொலைகாட்சிகளில் இந்தியக்கனவு 2020

இந்தியக்கனவு 2020 குழுவினரைப் பற்றிய செய்தியினை இளைய தலைமுறையினருக்கும் மற்றவருக்கும் எடுத்துச் செல்லும் முகமாக இந்தியத் தொலைக்காட்சிகளில் அவர்களைப் பற்றி செய்திகளில் சொல்லப்பட்டது. அவற்றின் ஒளி-ஒலி வடிவங்கள் இங்கே.

h



இந்த இந்தியக்கனவு இயக்கத்திற்கு உந்துதலாக இருந்த ஐயா மேதகு அப்துல் கலாம் அவர்களுக்கு இந்த இயக்கத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.